ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பக புதூர் ஊராட்சி வேட சின்னனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கருப்பராயன் சுவாமி ஸ்ரீ மகாமுனியப்பசுவாமி திருக்கோவில் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் நிர்வாகிகளுடன் சென்று கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார், மாநில நிர்வாகி வெற்றி நர்சிங் ஸ்ரீதர் நாடார், மாநில விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் நாடார், மாநில நிர்வாகி ஹரி நாடார்,ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் கொங்கு தம்பி நாடார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சண்முகம் நாடார், ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர் செந்தில் நாடார், மாவட்ட நிர்வாகி, சக்திவேல் நாடார், ரஞ்சித் நாடார், மணிகண்டன்,ஜெகதீஷ் நாடார், சக்தி நகர நிர்வாகி சேகர் நாடார், வெள்ளிங்கிரி நாடார், கோபி நகரம் ஆறுச்சாமி நாடார் ஈஸ்வரன் நாடார்,ஆகியோர் கலந்து கொண்டனர். வேலுமணி நாடார் சண்முகம் ,தனசேகர் சுப்பிரமணியம் , ராக்கி அண்ணன் , கருப்புசாமி , கனகராஜ் மயில்சாமி கணேசன் மூர்த்தி லோகநாதன் பாலசுப்பிரமணி ஈஸ்வரமூர்த்தி சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்த விழா கமிட்டினருக்கு தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்கள்.
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment