ஈரோடு மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளராக சாந்தாதேவி நியமிக்கப்பட்டுள்ளார் . இது தொடர்பாக சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் அகில இந்திய செயலாளர் ஹரிதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் , ஈரோடு மாவட்ட சட்ட உரிமை பாதகாப்புச் சங்கத்தின் செயலாளராக திருமதி.சாந்தாதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் , சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் அருண்கார்த்திகேயன் ஆணையின்பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படடுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment