கர்நாடக மாநிலத்திலிருந்து ஈரோடு நோக்கி நேற்று தேங்காய் பாரம் ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று பர்கூர் வழியாக வந்து கொண்டிருந்தது ..
வரட்டு பள்ளம் அணை வியூ பாயிண்ட் அருகே வந்தபோது , ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்தது . இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக தப்பினார் . இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
தமிழக குரல் செய்திகளுக்காக தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment