அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விளைபொருட்கள் ஏலம் நாள் : 10.06.2024 திங்கட்கிழமை தேங்காய் : காய்கள் : 7040 எடை : 46. 94 குவிண்டால் மதிப்பு : ரூ . 70 , 506 / - விலை கிலோவிற்க்கு அதிகவிலை : 24. 19 குறைந்தவிலை : 14. 56 சராசரி விலை 21. 89 தேங்காய்பருப்பு : மூட்டைகள் -50 எடை : 20. 88 குவிண்டால் மதிப்பு : ரூ . 1 , 82 , 098 / - அதிகவிலை : 93.69 குறைந்தவிலை : 74. 69 சராசரி விலை 88.09 எள் : மூட்டைகள் 23 எடை -13 . 52 குவிண்டால் மதிப்பு -1 , 71 , 097 / - அதிக விலை : 133. 33 குறைந்த விலை 120. 99 சராசரி விலை 121.91 ஆக மொத்தம் ரூ . 4 , 23 , 701 / -க்கு விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் வாசுதேவன், பவானி.
No comments:
Post a Comment