ஈரோடு கொளாநல்லி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு தீரன் வள்ளி கும்மி நிகழ்ச்சி... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 June 2024

ஈரோடு கொளாநல்லி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு தீரன் வள்ளி கும்மி நிகழ்ச்சி...


ஈரோடு கொளாநல்லி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு தீரன் வள்ளி கும்மி நிகழ்ச்சி...


ஈரோடு மாவட்டம்,கொடுமுடி வட்டம் கொளாநல்லி கிராமம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ கோட்டை மாரியம்மன்,ஸ்ரீ முத்து முனிஸ்வரர் மற்றும் பரிகார தேவதைகளின் மஹா கும்பாபிஷேக விழாவினை சிறப்பிக்கும் வகையில் சிவகிரி துரை அவர்களின் தீரன் கலைக்குழுவின் சார்பாக பெருஞ்சலங்கையாட்டம்,உருமியாட்டம் மற்றும் வள்ளி கும்மி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியினை கொங்கு நற்பணி மன்றம் நண்பர்கள் கொளாநல்லி சார்பாக ஏற்பாடு செய்தனர்...

நிகழ்வினை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்...


செய்தியாளர் தமிழக குரல் புன்னகை தூரன் இரா.சங்கர்

No comments:

Post a Comment