கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலியான சம்பவத்தால் ஈரோடு மாநகரப் பகுதியில் பல்வேறு பகுதிகளில் மதுவிளக்கு மற்றும் அமலகு துறை டிஎஸ்பி சண்முகம் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகரப் பகுதியில் கருங்கல்பாளையம் செக் போஸ்ட் , கருங்கல்பாளையம் சம்பத் நகர் வில்லரசம்பட்டி மூளை பட்டறை , போன்ற பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment