ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரத்தில் ஈரோடு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் பி.அம்பிகா உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் தீயணைப்பு துறை அலுவலர் ரங்கராஜன் தலைமையில் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணைய தள செய்தி பிரிவு செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment