ஈரோடு நஞ்சை கிளாம்பாடி அருள்மிகு ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் ஆலயத்தில் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி ஆட்டம்... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 June 2024

ஈரோடு நஞ்சை கிளாம்பாடி அருள்மிகு ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் ஆலயத்தில் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி ஆட்டம்...



ஈரோடு நஞ்சை கிளாம்பாடி அருள்மிகு ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் ஆலயத்தில் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி ஆட்டம்...


ஈரோடு மாவட்டம்,கொடுமுடி வட்டம் நஞ்சை கிளாம்பாடி கிராமம் அருள்மிகு ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் ஆலயத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை நஞ்சுகுட்டி அவர்களின் ஒயிலாட்டமும்,சிவகிரி துரை அவர்களின் வள்ளி கும்மி நிகழ்ச்சியும் கோவில் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது... நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பாக நினைவு பரிசும்,அன்னதானமும் வழங்கப்பட்டது... நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

No comments:

Post a Comment