இடைத்தேர்தலில் வாக்கு சேகரித்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏ : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 June 2024

இடைத்தேர்தலில் வாக்கு சேகரித்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏ :


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் , திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து , தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு . முத்துசாமி மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாச்சலம் ஆகியோர் , கோழிப்பட்டு , மல்லிகை பட்டு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர் . கோவை மாவட்ட கழக செயலாளர்கள் தளபதி முருகேசன் தொண்டாமுத்தூர் ரவி , ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment