ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சிரகிரி வேலவா கலைக் குழுவினரின் வள்ளி கும்மி நிகழ்ச்சி... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 June 2024

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சிரகிரி வேலவா கலைக் குழுவினரின் வள்ளி கும்மி நிகழ்ச்சி...




 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சிரகிரி வேலவா கலைக் குழுவினரின் வள்ளி கும்மி நிகழ்ச்சி...


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் கிருஷ்ணா மஹாலில் மொடக்குறிச்சி அனுசுயா தரணிபதி அவர்களின் சிரகிரி வேலவா கலைக் குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது...


 நிகழ்வில் சிறப்பு நிகழ்ச்சிகளாக சிலம்பாட்டம்,கட்டைக்கால் நடனம்,பரதநாட்டியம்,கோலாட்டம் ஆகிய நடனங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...

தமிழரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வள்ளி கும்மி நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்களும் கண்டு ரசித்தனர்...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

No comments:

Post a Comment