ஈரோடு மாவட்டம்,சிவகிரி அம்மன் கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10,11,12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்கள் பிடித்த 9 மாணவிகளுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் 10 ஆயிரத்து 500₹ கல்வி உதவித்தொகை மாணவிகளுக்கு வழங்கப்பட்டது...
விழாவில் ஆசிரியர் ஆசிரியைகள்,மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்
No comments:
Post a Comment