வலிப்பு நோயால் கட்டிடத் தொழிலாளி சாவு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 July 2024

வலிப்பு நோயால் கட்டிடத் தொழிலாளி சாவு :



பவானி அடுத்த கவுந்தப்பாடி சந்திரபுரத்தை சேர்ந்தவர் தனசேகர் , 36 , கட்டிட தொழிலாளி . இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததால் , இவரது மனைவி சுசீலாவும் , 28 , இவரும் பிரிந்து வசித்து வந்தனர் . கடந்த 25 ல் கோபி அருகேயுள்ள கள்ளிப்பட்டி பசுமை நகரில் , கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது . தனசேகருக்கு வலிப்பு வந்தது . இவரை மீட்டு , பெருந்துறை மருத்துவக்கல்லுாரியில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தவர் , 29 ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார் . கோபி போலீசார் விசாரித்து வருகின்றனர் . 


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment