ஈரோடு மாவட்டத்தில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நிறுவனத் தலைவர் திரு பொன். விஸ்வநாதன் நாடார் தலைமையில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாநிலம் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறவுகளுடன் சென்று கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினார்கள்.
மேலும் சத்தியமங்கலத்தில் நடந்த அன்னதான நிகழ்ச்சியிலும், கொளப்பலூரில் பள்ளி விழாவில் கலந்து கொண்டு மாணவச் செல்வங்களுக்கு கல்வித்தந்தை பெயரில் பரிசு வழங்கிசிறப்புரையாற்றினார், மேலும் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடாரின் ஆணைக்கிணங்க சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறவுகள் சார்பாக கிராமம் தோறும் அனைத்து கிளைகளிலும் காமராஜர் உருவப்படம் வைத்து மாலை அணிவித்து மாபெரும் அன்னதானம் மற்றும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்த சாமி நாடார் மாநில துணை தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி நாடார் முன்னிலை வகித்தனர், மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில நிர்வாகிகள் துணைச் செயலாளர் அய்யாசாமி நாடார் கார்த்திக் நாடார், வர்த்தக அணி தலைவர் சோளி சந்துரு நாடார், ஸ்ரீதர் நாடார், விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் நாடார், வர்த்தக அணி துணைச் செயலாளர் இளங்கோ நாடார், தகவல் தொழில்நுட்ப அணி ஹரி நாடார் சரவண பிரபு நாடார் பிரவீன் நாடார்,கலைநாடார், இளைஞரணி செயலாளர் வெற்றிவேல் நாடார், கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணி நாடார், கொங்கு மண்டல கொள்கை பரப்பு செயலாளர் காமராஜர் நாடார், உயர்மட்ட குழு ஆலோசகர் செந்தில் நாடார் பரமசிவம் நாடார் ரயில்வே ரஞ்சித் நாடார்,மாவட்ட தலைவர்கள் ஈரோடு தெற்கு கணேஷ் நாடார் ஈரோடு மேற்கு ஜெயராஜ் நாடார், ஈரோடு வடக்கு திருமூர்த்தி நாடார், திருப்பூர் வடக்கு ரகுபதி நாடார் நாமக்கல் அட்லஸ் செந்தில் நாடார் சேலம் கிழக்கு செல்வராஜ் நாடார்,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொங்கு தம்பி நாடார்,ஆறுமுகம் நாடார், செந்தில் நாடார் வழக்கறிஞர் பிரேம் ராஜ் நாடார், சரவணன் நாடார்,சாரதி நாடார், அர்ஜுன் நாடார், பாலுசாமி நாடார், மோகன்குமார் நாடார் சக்திவேல்நாடார்,சண்முகம் நாடார் அருள்ஜோதி, நாடார் ரகு நாடார், கௌரிசங்கர் நாடார், மணிகண்டன் நாடார்,சின்னச்சாமி நாடார்,ராம்குமார் நாடார், மோகன்ராஜ் நாடார்,ராஜலிங்கம், சக்திவேல் நாடார் மூர்த்தி நாடார் ரஞ்சித் நாடார்,ஜெகதீசன் நாடார், ஈஸ்வரன் நாடார்,கதிரவன்,கனகராஜ்,மகளிர் அணி கோகிலா,சுமதி பிரேமா அபிராமி, ரேணுகா,வசந்தாமணி சுப்புலட்சுமி,ஒன்றிய தலைவர்கள் பெஸ்ட் சிவகுமார் நாடார் பூபதி நாடார் கேபிள் ஈஸ்வரன் நாடார் ரங்கசாமி நாடார்,ஒன்றிய நகர நிர்வாகிகள் பொன்னுச்சாமி பூபதி பூவை வடிவேல்நாடார், சுந்தரம், கே எஸ் ஆறுமுகம், பூவை வடிவேல், ராசு,தமிழ், பூபதி,சதீஷ், கொடிவேரி முருகன்,கார்த்திக், பெரியசாமி, கவின் குமார், குழவி கரடு வடிவேல், பிரதாப் அரவிந்தன்,கோகுல், மோகன், கருணாமூர்த்தி,மணிகண்டன், ஆறுச்சாமி, சுரேஷ், பாலபகவதி,குமார்,அண்ணாதுரை,ராகுல், கார்த்திக், சௌந்தர் நாடார், தாமோதரன்,மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் சௌந்தர் நாடார் ராபின் நாடார், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ராஜ் நாடார், முனீஸ்வரன் நாடார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணைய தள செய்தி பிரிவு செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment