ஈரோடு சத்தி சாலையில் பிரபல பைப்ஸ் கடையில் திடீர் தீ விபத்து..!ஈரோடு காவல் துறையினர், தீயணைப்பு துறைணியினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் ..இது தவிர ஈரோடு மாநகராட்சி சார்பில் தீயை அணைக்க தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment