கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொளப்பலூரில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 July 2024

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொளப்பலூரில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது.




ஈரோடு மாவட்டம் ,  கோபி வட்டம் ,  கொளப்பலூரில்  ரியோ ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சிலை நிறுவனர்  கராத்தே வேல்முருகன்  தலைமையில்  பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலை திறப்பு விழாவில்  நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர்  கரிக்கோல்ராஜ் நாடார் கலந்து கொண்டு சிலை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார்  கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். வரவேற்புரை  கொளப்பலூர் எம் .ஜி.முத்துசாமி நாடார்  வரவேற்பு வழங்கினார். மகாஜன கிளை சங்கத் தலைவர் கொமாரசாமி நாடார் முன்னிலை வகித்தார் . 



விழாவில் சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு கேடயம் வழங்கி கௌரிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய  மகாஜன சங்கத்தின்  முக்கிய நிர்வாகி டி ஏ பொன்னுசாமி நாடார்,ஈஸ்வரன் நாடார்,வரதராஜன் நாடார் , எம் கே டி கோவிந்தசாமி நாடார்  எம் ஆர் எஸ் சீனிவாசன் நாடார்,ராமா மெட்டல் பொன்னுத்துரை, தங்கம் (எ)தங்கராஜ்,டிஎன்பி ராஜேந்திரன் நாடார், எஸ்கேடி.செந்தில் நாடார், கணேஷ் நாடார் கொங்கு தம்பி நாடார்,எடை மேடை வசந்தம் பழனிசாமி நாடார்,எமரால்டு இளங்கோ நாடார்,திருமதி.சரண்யா அன்புராஜ் நாடார்,கார்த்திக் நாடார்,  செந்தில் நாடார், கௌரிசங்கர் நாடார் கலை நாடார்,பொன்மணி நாடார், வெள்ளாங் கோயில் தம்பி அண்ணன் நாடார்,கருப்பட்டி சொசைட்டி நல்லசாமி நாடார்,செந்தில் நாடார், சின்னச்சாமி நாடார் ரஞ்சித் நாடார், மகளிர் அணி கோகிலா,அபிராமி, பெஸ்ட் சிவகுமார் நாடார்,கேபிள் ஈஸ்வரன் நாடார்,ஈஸ்வரன் நாடார், பூவை வடிவேல் நாடார் கே எஸ் ஆறுமுகம் நாடார்,ஆறுச்சாமி நாடார் பாலபகவதி நாடார், அரவிந்த் நாடார், அயலூர் கௌரி  நாடார், சந்திரன் நாடார், விஜய் இயக்கம் ஆனந்த், கமலக்கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள்,நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள், மற்ற சங்கங்களின் நிர்வாகிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


தமிழக குரல் இணைய தள செய்தி பிரிவு செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment