சித்தோட்டில் மது விற்றவர் கைது : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 July 2024

சித்தோட்டில் மது விற்றவர் கைது :



சித்தோடு அருகே உள்ள மரவபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக சித்தோடு எஸ்ஐ . , பன்னீர் செல்வத்துக்கு தகவல் கிடைத்தது . இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மரவபாளையத்தை சேர்ந்த லோகநாதன் , 67 , என்பவரை கைது செய்து , அவரிடமிருந்து ஐந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment