கோவையைச் சேர்ந்த சுகாதா ரப் பொருட்கள் விற்பனை நிறுவன மான MyV3Ads குறித்து சமூக ஊட கங்களில் தவறான தகவல்களைப் பரப்பி நிறுவனத்தின் நற்பெயரு க்குக் களங்கம் ஏற்படுத்திய நபர் அசோக் ஸ்ரீநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஈரோடு ஆட்சியரிடம் திங்கள் கிழமை மனு அளித்தனர் .
கடந்த 3 மாதங்களாக தங்கள் வணிக த்திற்கான கமிஷன் பெறுவதில் நிறுவனத்தின் உறுப்பினர்களை அந்த நபரின் தவறான பிரச்சாரம் பாதித்தது . ஒவ்வொருவருக்கும் மாதம் 50000 ரூபாய் வர வேண்டி உள் ளது . நிறுவனத்தின் மேலான் இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து , வணிகம் தொடர்பான அனைத்து உண்மையான ஆவ ணங்களையும் சமர்பித்தார் . அத ன்பிறகும் , அந்த நபர் நிறுவனம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி , நிறுவனத்தின் 70 லட்சத்து க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத் தைப் பாதிக்கும் செயலை தொட ர்ந்து செய்து வருகிறார் . எனவே , சுமார் 100 உறுப்பினர்கள் கே.சுந்தரி என்பவர் தலைமையில் , மேற்படி நபர் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment