ஈரோடு புஞ்சை காளமங்கலம் பச்சாம்பாளையத்தில் வள்ளி கும்மி நிகழ்ச்சி ஆரம்பம்... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 July 2024

ஈரோடு புஞ்சை காளமங்கலம் பச்சாம்பாளையத்தில் வள்ளி கும்மி நிகழ்ச்சி ஆரம்பம்...


  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் புஞ்சை காளமங்கலம் கிராமம் பச்சாம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் வளாகத்தில்  மொடக்குறிச்சி அனுசுயா தரணிபதி அவர்களின் சிரகிரி வேலவா கலைக்குழுவின் தமிழரின் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் வள்ளி கும்மி நிகழ்ச்சி இனிதே ஆரம்பம்...

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

No comments:

Post a Comment