மொடக்குறிச்சி , லக்காபுரம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் , 57. முத்துகவுண்டன்பாளையத்தில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார் . கடந்த இரு நாட்களுக்கு முன் , வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற முருகன் , வேப்ப மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . பிரேதத்தை மீட்டு மொடக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment