கன்னடிய நாயக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 July 2024

கன்னடிய நாயக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு :



கன்னடிய நாயக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கன்னடிய நாயக சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது . தலைவர் ராம்கண் தலைமை வகித்தார் . செயலாளர் வெங்கட்டேசன் , பொருளாளர் லோகையன் முன்னிலை வகித்தனர் . டாக்டர் சுதாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் . புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது . தலைவராக சிவசண்முகம் , செயலாளராக ரமேஷ் , பொருளாள ராக சண்முகம் , இணை செயலாளர்களாக செந்தில் குமார் , மணிவண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment