ஊரக வளர்ச்சி துறை அலுவலர் தர்ணா : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 July 2024

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் தர்ணா :




கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு உரிய பணியிடங்களை வழங்க கோரி , ஊரக வளர்ச்சி துறை அலுவ லர்கள் , ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் , தர்ணா போராட்டத்தில் நேற்றிரவு ஈடுபட்டனர் . இத்திட்டத்துக்கு உரிய பணியிடங்கள் வழங்க வேண்டும் . பயனாளிகள் தேர்வு சார்பாக திருத்தப் பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை விரைந்து வெளி யிட வேண்டும் . இரு திட்டங்களையும் செயல் படுத்த போதிய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி , மாவட்ட தலைவர் ரவிசந்திரன் தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment