ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காடச்சநல்லூரை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 54 ) . இவருக்கு கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது . இவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார் . இந்தநிலலையில் முதுகு வலியால் செல்வராஜ் அவ திப்பட்டதால் , டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்த னர் . அப்போது புற்றுநோய் கட்டி முதுகெலும்புக்கு பரவி நரம்பு தண்டை அழுத்தியது தெரியவந்தது .இதைத்தொ டர்ந்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டியை முழுமையாக அகற்றினர் . அதன்பிறகு செல்வராஜ் முதுகு வலி குறைந்து சீராக நடக்க தொடங்கினார் . அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த டாக்டர்களை ஆஸ்பத் திரி நிர்வாகிகள் பாராட்டினர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment