ஈரோட்டில் தி.மு.க. வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 July 2024

ஈரோட்டில் தி.மு.க. வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம் :



ஈரோடு தெற்கு மாவட்ட தி . மு . க . வக்கீல் அணி சார் பில் , ஈரோடு சம்பத்நகர் பகு தியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது . இந்த ஆர்ப்பாட்டத் துக்கு மாநில இணைச்செய லாளர் சு . ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினாள் மாவட்ட அமைப்பாளர் சி . முத்துகுமார் , தலைவர் துள சிமணி , துணைத்தலைவர் முருகேசன் , துணை அமைப் பாளர் ராமகிருஷ்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர் . மத்திய அரசு குற்றவியல் | சட்டங்களின் பெயரை இந்தி , சமஸ்கிருதத்தில் மாற்றியும் , சட்டங்களை முழுவதுமாக மாற்றியமைத்து நாடாளுமன் றத்தில் விவாதமின்றி நிறை வேற்றியும் அமல்படுத்தி உள் ளது . 


இந்த சட்டங்களை அமல்படுத்தும் முடிவை நிறுத் நிறுத்தி வைத்து , திரும்பபெற வேண்டும் . வக்கீல்கள் மற்றும் அவரது குடும்பங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ள தால் மத்திய , மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு தடுத் திடும் வகையில் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறை வேற்ற வேண்டும் ஆகிய | கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது . ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை கள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள் . இதில் இதில் தெற்கு மாவட்ட | தி . மு . ௧. வக்கீல் அணி மாநகர அமைப்பாளர் ரவீந்திரன் , நிர்வாகிகள் சரவணன் , பிரபு , முத்து முத்தையா , ஜெகதீஷ்கு மார் , காங்கிரஸ் வக்கீல் அணி மாநில செயலாளர் சி . எம் . ராஜேந்திரன் , இணைச்செய லாளர் வினோத் மற்றும் வக் கீல்கள் பலர் கலந்து கொண் டனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment