10-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைத்தறித்துறையின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
உடன் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி இ.ஆ.ப., உதவி இயக்குநர் (கைத்தறி துறை) தமிழ்ச்செல்வன் உட்பட பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன்
No comments:
Post a Comment