வணிக வளாகத்தில் எஸ்கலேட்டர் சீரமைப்பு ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் , எஸ்கலேட் டரை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைத்தனர் . ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் , அமைக்கப்பட்டிருந்த எஸ்கலேட்டர் , பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது . இரு நாட்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் பழுதடைந்தது . இது குறித்து நேற்று செய்தி வந்தது . இதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் எஸ்கலேட்டரை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment