அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 1 August 2024

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் :

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் . த . மா . கா : மாநில பொதுச்செயலாளர் யுவராஜா வலியுறுத்தல் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் எம் . யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபஃபட் டுள்ளதாவது :

அத்திக்கடவு- அவினாசி திட்டம் வறட்சி பகுதியை வளமாக்கும் ஒரு நல்ல திட்டம் ஆகும் . 60 ஆண்டுகால கோரிக்கையான இந்த திட்டத்தை நிறைவேற்ற கடந்த அ . தி . மு . க . ஆட்சியில் ரூ . 1 , 652 கோடி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு 95 சதவீத பணிகள் முடிவடைந்தது . இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் கோவை , திருப்பூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் 1 , 045 குளம் , குட்டைகளில் தண்ணீர் நிரம்பும் . கடந்த 2021 - ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது . அதன்பிறகு ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்தன . இந்தநிலையில் பவர் னிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது . முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட்டால் தண்ணீர் வீணாக சென்று கடலில் கலந்துவிடும் . எனவே தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் தடுக்கும் . வகையில் அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் : 

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் . த . மா . கா : மாநில பொதுச்செயலாளர் யுவராஜா வலியுறுத்தல் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் எம் . யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபஃபட் டுள்ளதாவது :

அத்திக்கடவு- அவினாசி திட்டம் வறட்சி பகுதியை வளமாக்கும் ஒரு நல்ல திட்டம் ஆகும் . 60 ஆண்டுகால கோரிக்கையான இந்த திட்டத்தை நிறைவேற்ற கடந்த அ . தி . மு . க . ஆட்சியில் ரூ . 1 , 652 கோடி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு 95 சதவீத பணிகள் முடிவடைந்தது . இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் கோவை , திருப்பூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் 1 , 045 குளம் , குட்டைகளில் தண்ணீர் நிரம்பும் . கடந்த 2021 - ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது . அதன்பிறகு ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்தன . இந்தநிலையில் பவர் னிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது . முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட்டால் தண்ணீர் வீணாக சென்று கடலில் கலந்துவிடும் . எனவே தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் தடுக்கும் . வகையில் அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment