ஈரோடு மாவட்டம் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு பள்ளியில் ஈரோடு கிழக்கு குறுமையான அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.. குறுமையான அளவிலான விளையாட்டு போட்டியில் 11 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் போட்டியில் சிறப்பாக விளையாடி ஈரோடு ஜேசிஐ பள்ளி மாணவர்கள் இளையோர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்
ஈரோடு ஜேசிஐ நிர்வாகத்தினர் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்
No comments:
Post a Comment