முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிப்பு - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 August 2024

முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிப்பு


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்,முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 6-வது நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக அவரது  திருவுருவச் சிலைக்கு கழக நெசவாளர் அணி செயலாளர் SLT.ப.சச்சிதானந்தம், மாவட்ட கழக அவைத் தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட கழக துணை செயலாளர்கள் 

செந்தில்குமார், செல்ல பொன்னி, மனோகரன், சின்னையன், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி மாநகர கழக செயலாளர் சுப்பிரமணியம், தலைமை செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி மற்றும் பகுதி கழக செயலாளர்கள் வார்டு கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்கான ஈரோடு மாவட்ட செய்தியாளர் பூபாலன்

No comments:

Post a Comment