தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ. , க்கு மரக்கன்றுகள் நடும் பணி - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 September 2024

தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ. , க்கு மரக்கன்றுகள் நடும் பணி



ஈரோடு சித்தோடு பகுதியில் உள்ள கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக அச்சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பல வகையான மரக் கன்றுகளை தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் நடும் பணி தொடங்கியுள்ளது . இதில் கலந்துகொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர் மரக்கன்றை நட்டு பணிகளை தொடங்கி வைத்தார் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment