தந்தை பெரியாரின் 146 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கல்வி உரிமை மாநிலத்திற்கே! கல்வி உரிமை மீட்பு பேரணி ஈரோடு மாவட்டம் சம்பத் நகர் சிந்தாமணி பங்க் அருகில் தொடங்கி பன்னீர்செல்வம் பூங்கா பெரியார் சிலை அருகில் பேரணி முடிவுற்றது. தந்தை பெரியார் பேரணி ஒருங்கிணைப்புக் குழு நடத்திய இப் பேரணியில் தோழமை அமைப்புகள் இணைந்து ஈரோடு மாவட்ட தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன் சுந்தரம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தலித் விடுதலை இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிறைவும் / உறுதிமொழி ஏற்கும் ஏற்றுக்கொண்டு பேரணி முடிவுற்றது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்
No comments:
Post a Comment