ஈரோடு மாவட்டம் , கோபி கோட்டம் , சத்தி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய மாநில நெடுஞ்சாலையான சத்தி - அத்தாணி - பவானி ரோட்டில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன . வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் சத்தியில் இருந்து 10 வது கி . மீல் ஏளுர் மேடு என்ற இடத்தில் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் அறிவுறுத்திய படி , விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு நிதியுதவி கொண்டு அந்த பகுதியில் ஜீப்ரா கோடு , ஸ்பீடு பிரேக் அமைக்கப்பட்டு தற்பொழுது மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment