ஓசோன் படலம் இல்லையென்றால் என்ன நடக்கும் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 September 2024

ஓசோன் படலம் இல்லையென்றால் என்ன நடக்கும் :


ஓசோன் என்பது பூமியைச் சுற்றி உள்ள ஒரு மெல்லிய படலம் ஆகும்  இது சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை 99 % வரை உள்வாங்கி , மக்களை பாதுகாக்கிறது இந்த படலம் இல்லையென்றால் புற ஊதாக் கதிர்கள் மக்களை நேரடியாக தாக்கும்  இது மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அடியோடு அழித்து , தோல் புற்றுநோய் , கண் பார்வை குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஓசோன் படலம் இல்லையென்றால் மனிதர்களால் 3 மாதங்களும் , தாவரங்களால் ஒரு வாரம் வரை மட்டுமே வாழ முடியும்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment