மிலாடி நபி திருநாளையொட்டி இன்று ( 17/09/24 ) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி இன்று 10 மணி முதல் நாளை மறுநாள் பகல் 12 மணி வரை அனைத்து டாஸ்மாக் கடைகள் , பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது . மேலும் , உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிகக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment