திட்ட பணிகளை துவங்கி வைத்தார் அமைச்சர் . - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 4 September 2024

திட்ட பணிகளை துவங்கி வைத்தார் அமைச்சர் .



ஈரோடு மாவட்டம் பேரூராட்சிகள் துறை சார்ந்த ஆப்பக்கூடல் பேரூராட்சித் துறையில் பள்ளி மேம்பாட்டு மானியம். மற்றும் மாநில நகர்புற சாலை அமைத்தல் மேம்பாட்டு நிதி மற்றும் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம்  2024-2025 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சுமார்1.14.0000 கோடி மதிப்பிலான ஆறு வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டிடம், மற்றும் 40.0000.மதிப்பிலான. தார் சாலை பணி மற்றும் வடிகால் துவக்க விழாவிற்கு வருகை தந்துள்ள. மாண்புமிகு. வீட்டு வசதி. மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை. மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை   அமைச்சர். திரு சு. முத்துச்சாமி. அவர்கள் பணியினை துவங்கி வைத்தார் .


இதில் ஆ. புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறு வகுப்புகள் கொண்ட கட்டிடத்தை புதுப்பிக்கும்  பணியினை பூமி பூஜை செய்து அமைச்சர் தொடங்கி வைத்தார் இதில்  ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்.திரு. என் நல்லசிவம். அவர்கள் மற்றும் பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. கே. பி.துரைராஜ் அவர்கள் கலந்து கொண்டனர் இதில் ஆப்பக்கூடல் பேரூர் கழகச் செயலாளர்  திரு.கோபால்.  தலைமை தாங்கினார்  கலந்து கொண்டனர் .பேரூர் கழக  நிர்வாகிகள். வார்டு கவுன்சிலர்களும். மற்றும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் எம் லோகநாதன்

No comments:

Post a Comment