ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சர்க்கரை ஏலம் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 September 2024

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சர்க்கரை ஏலம் :


ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று ( செப் .20 ) கரும்பு சர்க்கரை ஏலம் நடந்தது . இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் கரும்பு சர்க்கரை கொண்டு வந்தனர் . அதனை வாங்குவதற்காக திருப்பூர் , சேலம் , கரூர் , நாமக்கல் , பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment