விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் ஈரோடு பாராளுமன்ற எம் பி, மொடக்குறிச்சி சட்டமன்ற எம் எல் ஏ பங்கேற்பு... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 September 2024

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் ஈரோடு பாராளுமன்ற எம் பி, மொடக்குறிச்சி சட்டமன்ற எம் எல் ஏ பங்கேற்பு...


         ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி, கலந்துகொண்டு  கணபதி பாளையம், பாசூர் , வெள்ளோட்டம் பரப்பு, ஊஞ்சலூர், மின்னப்பாளையம்,  கொடுமுடி SSV அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு  விழாவை சிறப்பித்தனர்.



 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன்

No comments:

Post a Comment