தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணிக்கான சான்றிதழ் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 September 2024

தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணிக்கான சான்றிதழ் :


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களிலுள்ள 90 பழைய தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணிக்கான வேலை உத்தரவு சான்றுகள் வழங்கப்பட்டது . வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் ரத்தினம்மா காளநாயக்கர் , கவுன்சிலர்கள் மாதேஷ் , முஜிபுல்லா , மாதேவம்மா , வட்டார வளர்ச்சி அலுவலர் குகானந்தன் , வார்டு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேலை உத்தரவு சான்றிதழ்களை வழங்கினர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment