அந்தியூர் அருகே புகையால் அவதிப்படும் பொதுமக்கள் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 September 2024

அந்தியூர் அருகே புகையால் அவதிப்படும் பொதுமக்கள் :


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் சேகரிக்கப்படும் குப்பையை காட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் கொட்டி தீவைக்கின்றனர் . இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளும் புகையால் சிரமம் அடைகின்றனர் . மழைகாலங்களில் கிணற்றில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது . எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment