ஈரோடு மாவட்டத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 September 2024

ஈரோடு மாவட்டத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம்



மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாவட்ட தலைவராக இப்ராம்ஷா, மாவட்ட செயலாளராக மன்சூர், மாவட்ட பொருளாளராக மணிகண்டன் ஆகியோர்களை மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனர் மற்றும் தலைவருமான இப்ராஹிம் பாதுஷா  நியமனம் செய்து வைத்து அதற்கான சான்றிதழை வழங்கினார்.உடன் கழகத்தின் முதன்மைச் செயலாளர் பிரகாஷ், தலைமை நிலைய செயலாளர் பாரூக், ஒருங்கிணைப்பாளர் ரஹீம், கழக அமைப்பாளர் மோகன்ராஜ், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மங்கலம் காதர் ஆகியோர் இருந்தனர்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்

No comments:

Post a Comment