அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் V P சிவசுப்பிரமணி சிவகிரியில் உள்ள திருப்பூர் குமரனின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் பேட்டை சின்னு பரமு(ஏ)ஆறுமுகம் கொளத்துப்பாளையம் பரமசிவம் K C பெரியசாமி ராமசாமி சுரேந்தர் அஞ்சூர் சந்துரு சண்முகசுந்தரம் லிங்கசாமி வெங்கடாசலம் கவுண்டம்பாளையம் பிரபு சிவகிரி தனசேகரன் மற்றும் குமரன் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தார்கள்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்
No comments:
Post a Comment