தாராபுரம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 November 2024

தாராபுரம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பள்ளி மாணவர்கள் 17 பேருக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பள்ளி வார்டன் சரண் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தலைமை விடுதி கண்காணிப்பாளர் ராம்பாபுவும், பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்பட்ட மாணவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment