ஈரோடு சத்தியமங்கலம்தில் பூ விலை எகிறியது - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 November 2024

ஈரோடு சத்தியமங்கலம்தில் பூ விலை எகிறியது



       சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிங்  நேற்று  நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை  பூ 1,400 ரூபாய்க்கு ஏலம்போனது. அதேபோல் முல்லை 785 ரூபாய்க்கும், காக்கட்டா 625 ரூபாய்க்கும், செண்டு மல்லி 37 க்கும், கோலி கொண்டை 120க்கும், ஜாதி முல்லை 750 க்கும், கனகாம்பரம் 1360க்கும், சம்பங்கி 80 க்கும், அரளி 220 க்கும், துளசி 40 க்கும் செவ்வந்தி 200 ரூபாய்க்கும் விற்பனையானது. 


தமிழக குரல் இணையதள செய்தியாளர் மு.பிரகாஷ், கோபி தாலுக்கா.

No comments:

Post a Comment