மொடக்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மொடக்குச்சி மாரத்தான் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 November 2024

மொடக்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மொடக்குச்சி மாரத்தான்


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மொடக்குறிச்சி பள்ளியில் பூங்குறிச்சி நண்பர்களின் மொடக்குறிச்சி மாரத்தான் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் சிறுவர் சிறுமியர்கள் ஆண்கள் பெண்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் முதல் மூன்று இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கு கோப்பை மெடல் மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு விருந்தினர்கள் மூலம் வழங்கப்பட்டது மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

No comments:

Post a Comment