ஈரோடு அருகே பெண்கள் காத்திருப்பு போராட்டம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 November 2024

ஈரோடு அருகே பெண்கள் காத்திருப்பு போராட்டம்



ஈரோடு சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையம் கிராமம் பீக்கிரிபாளையம், கொத்தமங்கலம் கிராமம், குமார் நகர் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு 2013ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா கொடுக்கப்பட்டது. ஆனால் 11 ஆண்டுகளாகியும்  நிலத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை. இது குறித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி 50 க்கும் மேற்பட்டோர் இன்று தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் மு. பிரகாஷ் கோபி தாலுக்கா.

No comments:

Post a Comment