ஈரோடு கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, சீதாலட்சுமிபுரதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கலைஞர் நூலகத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று திறந்து வைத்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் மு.பிரகாஷ், கோபி தாலுக்கா.
No comments:
Post a Comment