ஈரோடு மாவட்ட வீடியோ & புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பாக திட்ட தலைவர் K.S.R. முருகேஷ்ராஜா அவர்கள் மற்றும் ரஞ்சித், தங்கமாதேஸ்வரன், ஷாபீர்,அனந்தகுமார்,நகப்பன் இவர்கள் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடத்தவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.7,500, நான்காம் பரிசாக ரூ.5,000 ரூபாயும், போட்டி 360 மைதானத்தில் நடைபெறும் எனவும், டிசம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் மு. பிரகாஷ்.
No comments:
Post a Comment