சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த உதவியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட உள்ளது எனவே தகுதியானவர்கள் தங்களது முழு விவரம் சமூக நீதிக்காக பாடுபட்ட விவரங்களுடன் டிசம்பர் 20க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார் தமிழக குரல் இளையதளபதி செய்தியாளர் நா. நாகப்பன்.
பெருந்துறை தாலுகா
No comments:
Post a Comment