ஈரோடு மாவட்டம் தாளவாடி, ஆசனூர், திம்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் லேசாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ. கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment