காலை 11 மணி ஆகியும் வெறுச்சோடிய நெடுஞ்சாலை - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 December 2024

காலை 11 மணி ஆகியும் வெறுச்சோடிய நெடுஞ்சாலை


ஃபெஞ்சல் புயல் காரணமாக இரவில் இருந்தே ஈரோடு மாவட்டம் முழுவதும் சாரல் மழை கொட்டிதீர்கிறது. இந்நிலையில் காலை 11 மணியாகியும் ஈரோடு - சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து இன்றி வெறுச்சோடி காணப்பட்டது.



தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment