ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சூலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வார சந்தை நடப்பது வழக்கம். அதே போல் இந்த வாரமும் வழக்கம் போல் சந்தை போடப்பட்டது. ஆனால் காலையில் இருத்து கொட்டி தீர்க்கும் மழையால் காய்கறி பொருட்கள் வாங்க யாரும் வரததால் சந்தை வியாபாரிகள் ஏமாற்றதுடன் காத்துக்கிடந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment